ராகுல் காந்தி கால் முறிந்த நிலையில் உருகுவேயில் சிகிச்சை பெறுகிறாரா?.. பரபரப்புத் தகவல்!
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கால் முறிவு அடைந்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராகுல்காந்தி திடீரென, நீண்ட விடுமுறைக்கு செல்வதாக அறிவித்தில் இருந்து அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்தும், அவர் திடீரென மாயமானது குறித்தும் பல தகவல்கள், வதந்திகள் ரூபத்தில் பரவி வருகின்றன.
ராகுல் மியான்மரில் ஓய்வு எடுப்பதாக கூறப்பட்டது. பின்னர் பிரான்ஸ், அடுத்து கிரீஸ் என தகவல்கள் பல வகைகளாக பரவின.

இதற்கிடையில், காதலியை கரம்பிடிக்க ராகுல் சென்றுள்ளதாகவும், நாடு திரும்பும்போது மனைவியுடன் வருவார் என்றும் ஒரு தகவல் வெளியாகி சூட்டை கிளப்பியது.
இந்நிலையில், ராகுல் காந்தி உருகுவேயில் வழுக்கி விழுந்துவிட்டதாகவும், இதில் அவர் படுகாயம் அடைந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல்காந்தி, தனது டிராவல் இன்சூரன்ஸ் மூலம், சிகிச்சை பெற்றதாகவும், அந்த இன்சூரன்ஸ் நிறுவன வட்டாரங்கள் மூலமாக அவர் உருகுவேயில் சிகிச்சை பெற்றுவருவது கண்டறியப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், ராகுல் அலுவலக வட்டரங்களும், காங்கிரஸ் புள்ளிகளும், இதை உறுதி செய்ய மறுத்துவிட்டனர்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications