Breaking News: 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு: முதல்வர்
சென்னை: உலகத் தமிழ் அமைப்புகளின் மாநாடுகளின் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இன்று காலை இந்த சரிவு தொடங்கியது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.09 ரூபாயாக சரிந்தது. இதுவரை இப்படி ஒரு சரிவு நடந்ததே இல்லை.

முன்னதாக, பண மதிப்பிழப்பு அறிவித்த பிறகு சில தினங்கள் கழித்து, நவம்பர் 24-இல் இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.68.65 என்ற அளவுக்கு சரிந்ததுதான் அதிகபட்ச சரிவாக இருந்தது.
ஆசிய மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ரிசர்வ் வங்கி தலையிட்டு இந்த நிலையை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீவிரவாதியை கைது செய்தது போல் என்னை கைது செய்தனர் - மன்சூர் அலிகான்
எந்த நோட்டிஸும் கொடுக்காமல் என்னை கைது செய்தார்கள்
என்னை சிறைக்கு அனுப்பியவர்களுக்கு நன்றி
அரசு நல்ல திட்டங்களை செய்தால் நானே இறங்கி உதவி செய்வேன்
எனக்காக சட்டசபையில் குரல்கொடுத்த ஸ்டாலினுக்கு நன்றி - மன்சூர் அலிகான்
சேலம் சாலைக்கு எதிராக பேசியதால் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு இருந்தார்
8 வழிச்சாலை பற்றி அமைச்சர் நிதின் கட்கரியுடன் ஆலோசனை நடத்தினேன் - தமிழிசை
திட்டத்துக்காக எங்கேயும் மலைகள் குடையப்படாது- தமிழிசை
போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நிதின் கட்கரியிடம் கோரினேன் - தமிழிசை
8 வழிச்சாலை திட்டம் குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது - தமிழிசை
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த பின் தமிழிசை பேட்டி
சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழ் மொழி சொற்களைத் தொகுக்கும் சொற்குவை திட்டம் தொடங்கப்படும்
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன முதுகலை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு- முதல்வர் எடப்பாடி
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications