கொஞ்சம் ஆறுதல்.. சரிந்து வந்த ரூபாய் மதிப்பு திடீர் உயர்வு!
தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு எதிராக சரிந்து வந்த இந்திய ரூபாய் மதிப்பு தற்போது கொஞ்சம் உயர்வை சந்தித்துள்ளது.
டெல்லி: தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு எதிராக சரிந்து வந்த இந்திய ரூபாய் மதிப்பு தற்போது கொஞ்சம் உயர்வை சந்தித்துள்ளது.
இந்திய பொருளாதாரத்திற்கு இது மிகவும் மோசமான காலம் ஆகும். தினமும் ரூபாய் மிக மோசமான நிலையை அடைந்து வருகிறது.

நேற்று முதல்நாள் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 72.67 ரூபாயை தொட்டது. நேற்று ரூபாய் மதிப்பு 72.08 ஆக இருந்தது. இது மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சரிந்து வந்த ரூபாய் மதிப்பு திடீர் உயர்வை சந்தித்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 50 காசுகள் உயர்ந்துள்ளது.
டாலருக்கு நிகரான இன்றைய ரூபாய் மதிப்பு ரூ. 71.68 ஆக உள்ளது. கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து ரூபாய் மதிப்பு சரிந்ததால் இதில் ஆர்பிஐ தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. தன்னிடம் உள்ள டாலர்களை வெளியிட்டு பண மதிப்பை உயர்த்தி உள்ளது.
இது இந்திய சந்தையில் கொஞ்சம் ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது. இது பெட்ரோல் டீசல் விலையிலும் மாற்றத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications