யு.எஸ். ஷட்டவுன் நீடித்தால் அக். 18ந் தேதியன்று இந்திய ரூபாய் மதிப்பு 68 ஆக சரியும்!
Subscribe to Oneindia Tamil

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மருத்துவ காப்பீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் முடக்கி வைத்தனர். இதனால் அந்நாட்டு அரசு நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளன. சுமார் 10 லட்சம் பேர் ஊதியமின்றி வீட்டில் முடங்கியுள்ளனர்.
தற்போதைய நிலைமை வரும் 18-ந் தேதி வரை தொடர்ந்தால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68ஆக சரியும் என்றும் அமெரிக்க வங்கியின் அறிக்கை ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை குறித்து கருத்து தெரிவித்த கோடக் மகிந்திரா வங்கியின் ஜெயராம், பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் மிக மோசமான பொருளாதார நிலைமை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும் என்றார்.
More From
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications