For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போர் விமானம் வீழ்த்தப்பட்டதன் எதிரொலி.. ரஷ்ய துணை பிரதமரின் இந்திய பயணம் திடீர் ரத்து?

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா வரும் திட்டத்தை ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி ரோஜோஜின் ரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கம் காட்டிவருவதால், ரஷ்யாவுக்கு அது அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி ரோஜோஜின் இந்தியா மேற்கொள்ளவிருந்த பணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Russia cancels Deputy PM's India visit: report

இருப்பினும், ரஷ்யாவுக்கு நரேந்திரமோடி செல்லும் திட்டத்தில் எந்த மாறுபாடும் கிடையாது என்றும், வழக்கம்போல அவர் செல்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதை தொடர்ந்து, ஏற்பட்டுள்ள பதற்ற நிலையால், ரஷ்ய துணை பிரதமர் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

English summary
According to Russian sources cited by The Hindu, the deputy Prime Minister of Russia, Dmitry Rogozin, has cancelled his planned visit to Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X