வாரணாசியில் ரஷ்ய பெண் மீது ஆசிட்வீச்சு: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
வாரணாசி: வாரணாசியில் ரஷ்யாவைச் சேர்ந்த இளம்பெண் மீது ஒருவர் ஆசிட் ஊற்றினார். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த 23 வயது பெண் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நந்த் நாக்ரி காலனியில் வசித்து வருகிறார். அவருடன் அவரது நண்பர் சித்தார் ஸ்ரீவஸ்தவா என்பவரும் தங்கி உள்ளார்.

அந்த பெண் தினமும் காலை நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். இன்றும் வழக்கம் போல நடைபயிற்சிக்கு சென்றபோது ஒருவர் அவர் மீது ஆசிட்டை ஊற்றிவிட்டு தப்பியோடினார். இதில் முகம், தோள்பட்டை வெந்துபோன அந்த பெண் ஆபத்தான நிலையில் பனாரஸ் இந்து பல்கலைக்ககழக மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளரின் மகன் தான் அவர் மீது ஆசிட் ஊற்றியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே சித்தார்த் தலைமறைவாகியுள்ளார்.
பிரதமர் மோடியின் தொகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications