டெல்லி- தென்னாப்பிரிக்காவுக்கு ரூ.13 கோடி போதைப் பொருளை கடத்த முயன்ற பெண்
டெல்லி: டெல்லியில் இருந்து தங்கள் நாட்டுக்கு ரூ.13 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை கடத்திச் செல்ல முயன்ற தென்னாப்பிரிக்க பெண் விமான நிலையத்தில் சிக்கினார்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் நைரோபி வழியாக ஜொஹன்னஸ்பர்க் செல்ல கடந்த செவ்வாய்க்கிழமை அன்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையின்போது அவரிடம் 16 கிலோ மெதாகுவாலோன் என்ற போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பார்ட்டி போதைப் பொருள் என்று கூறப்படும் அதன் மதிப்பு ரூ.12.80 கோடி ஆகும். அதிகாரிகள் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் அன்த பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக ரூ.64 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை துபாயில் இருந்து டெல்லிக்கு கடத்தி வந்த இரண்டு பேர் விமான நிலையத்தில் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications