மழை பிரச்சினைகளால், சபரிமலை செல்லும் தமிழ்நாடு பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது
Subscribe to Oneindia Tamil
சபரிமலை: மழை காரணமாக இந்த வருடம் இதுவரை சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாம். இதனால் அரசு பஸ்களில் வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
சபரிமலைக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் செல்வது வழக்கம். குறிப்பாக, நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, தேனி, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிகப்படியான பக்தர்கள் சபரிமலை செல்வார்கள்.

இவ்வாண்டு மண்டல பூஜை தொடங்கியுள்ள நிலையில், சபரிமலை செல்லும் தமிழக பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக சபரிமலைக்கு வரும் தமிழக பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களில் வருமானமும் குறைந்தது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications