BREAKING NEWS LIVE: சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது.. பலத்த பாதுகாப்பு
கேரளாவில் சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோவில் மீண்டும் திறக்கப்பட்டு இருப்பதால் கோவிலுக்கு முன் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்று பெண்கள் கோவிலுக்குள் செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. சபரிமலை கோயில் நடை நாளை இரவு 10.30 மணிக்கு மூடப்படும்.

சபரிமலை கோயில் நடை நாளை இரவு 10.30 மணிக்கு மூடப்படும்
Kerala: Devotees throng #SabarimalaTemple after its portals opened this evening. The temple will be closed after the 'Athazha puja' tomorrow evening. pic.twitter.com/1RwqqyeMDp
— ANI (@ANI) November 5, 2018
இன்று சபரிமலை கோயில் நடைத் திறப்பு
#Kerala: Devotees begin to gather at Nilakkal base camp as #SabarimalaTemple is set to open today. Nilakkal base camp in-charge Manjunath H says, "There is adequate police deployment here. We are not restricting the movement of devotees." pic.twitter.com/OzJDGABRfU
— ANI (@ANI) November 5, 2018
மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது
அசம்பாவிதங்களை தவிர்க்க 2,300 பேர் பாதுகாப்புப் பணிக்கு குவிப்பு
10 - 50 வயது பெண்கள் சபரிமலைக்கு வர எதிர்ப்பு
உச்சநீதிமன்ற தீர்ப்பு அனுமதியை அடுத்து பெண்கள் வர முயன்றதால் போராட்டம்
பெண்பத்திரிக்கையாளர்களும் சபரிமலை வரவேண்டாம் என இந்து அமைப்புகள் வலியுறுத்தல்
#Kerala: Devotees begin the trek from Nilakkal base camp to #SabarimalaTemple. The temple will open today evening and will be closed after the 'Athazha puja' tomorrow evening. pic.twitter.com/nK47UGMang
— ANI (@ANI) November 5, 2018
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்!












Click it and Unblock the Notifications