புத்தாண்டில் புது அவதாரம் எடுத்த சச்சின் டெண்டுல்கர்
டேராடூன்: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் புத்தாண்டு அன்று நண்பர்கள் 45 பேருக்கு சமைத்து போட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள முசோரியில் குடும்பத்துடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டும் அவர் புத்தாண்டை கொண்டாட முசோரிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
புத்தாண்டு அன்று சச்சின் தனது நண்பர்கள் 45 பேருக்கு தனது கையால் சமைத்துப் போட்டுள்ளார்.

இது குறித்து அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,
45 நண்பர்களுக்கு பைங்கன் பர்தா சமைத்துக் கொடுத்தேன். என் தாய் தான் இதை சமைக்க கற்றுக் கொடுத்தார். அன்புடன் சமைத்துக் கொடுத்ததை அவர்கள் விரும்பிச் சாப்பிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தான் சமைக்கையில் எடுத்த புகைப்படத்தையும் சச்சின் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
-
லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் 14,000 ரன்கள்! சச்சின், கோலி வரிசையில் இணைந்து 'ஹிட்மேன்' ரோஹித் மாஸ் சாதனை -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications