உலகையே சிரிக்க வைத்த மகத்தான கலைஞன் சார்லி சாப்ளினுக்கு அஞ்சலி செலுத்திய சச்சின்
டெல்லி: உலகையே சிரிக்க வைத்த மகத்தான கலைஞன் சார்லி சாப்ளினுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனக்கு பிடித்தமானவற்றை பகிர்ந்து வருகிறார். அதேபோல் தான் பங்கேற்கும் விழாக்களின் புகைப்படங்களையும் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் திரைப்படத்துறையில் என்றும் அழியாத படங்களை வழங்கிய, தன் கண்ணீரை மறைத்துக்கொண்டு உலகையே சிரிக்க வைத்த மாபெரும் கலைஞர் சார்லி சாப்ளினுக்கு அஞ்சலி செலுதித்தியுள்ளார் சச்சின்.
சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் சார்லி சாப்ளின் சிலை அருகே சிரித்தப்படி இருக்கும் தன் படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த படத்திற்கு கீழே " நம்மை சிரிக்க வைக்க தவறாத ஒரு மாபெரும் நகைச்சுவை நடிகர், இயக்குனர் சார்லி சாப்ளின்" என்று சாப்ளினை புகழ்ந்துள்ளார் சச்சின்.
A person who has never failed to tickle our funny bones.An actor, comedian & director par excellence #CharlieChaplin pic.twitter.com/IuUEiCNraz
— sachin tendulkar (@sachin_rt) June 15, 2016
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications