கடைசில சச்சினையும் தமிழில் பேச வைத்த பஜ்ஜி.. ஹர்பஜனுக்கு மாஸ்டர் பிளாஸ்டரின் தங்கிலீஷ் வாழ்த்து!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு சச்சின் டெண்டுல்கர் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

மும்பை: இன்று பிறந்த நாள் கொண்டாடும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு சச்சின் டெண்டுல்கர் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை அணிக்கு வந்த பின் ஹர்பஜன் சிங் கிட்டத்தட்ட மதுரை முத்துப்பாண்டி போல சரளாமாக மதுரை தமிழில் டிவிட் செய்ய தொடங்கிவிட்டார் என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு அவர் சென்னையுடன் மிகவும் நெருக்கமானார்.
இந்த நிலையில் அவர் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். அதற்காக எல்லோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஹர்பஜன் சிங் தமிழ்
சென்னை அணி ஐபிஎல் போட்டியில் எந்த அளவிற்கு வைராலோ அதே அளவிற்கு ஹர்பஜன் சிங்கும் வைரல். அவருடைய தமிழ் டிவிட்டிற்காகவே மக்கள் எல்லோரும் அவரை தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டு இருந்தனர். முக்கியமாக அவர் காமெடியாக சொல்லும் சில விஷயங்களை ரசித்தனர்.
|
சச்சின் கூறிய வாழ்த்து
இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஹர்பஜன் சிங்கிற்கு சச்சின் டெண்டுல்கர் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ''விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, ஹர்பஜன் சிங் ஹவ் எ ப்ளாஸ்ட்'' என்று தமிழும் ஆங்கிலமும் கலந்து வாழ்த்தியுள்ளார்.
— cj (@sartkumr) July 3, 2018 |
நம்ம பாஷை பாஸ்
இது மிகவும் வைரலாகி உள்ளது. இவர் ஏய் சாமி நம்ம பாஷை பேசுது என்று மீம் போட்டுள்ளார்.
|
தமிழ் கடவுள்
இவர் ''கடைசியில கடவுளையும் தமிழ் பேச வச்சுடீங்களேடா'' என்றுள்ளார். சச்சினை கிரிக்கெட் கடவுள் என்றழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications