என் சகோதரர் பாஜகவில் இணைந்தது வருத்தமளிக்கிறது: பிரதமர் மன்மோகன்சிங்
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியில் தமது சகோதரர் தல்ஜித்சிங் கோஹ்லி இணைந்தது வருத்தமளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங்கின் சகோதரர் தல்ஜித்சிங், அமிர்தசரஸில் நேற்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதற்கு மன்மோகன்சிங் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஆதரவாகவே இருக்கிறோம். தல்ஜித்சிங்கின் முடிவு வருத்தமளிக்கிறது. ஆனால் அது அவரது விருப்பம். மன்மோகன்சிங்கால் எங்களுக்குத்தான் பெருமை என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் தமது சகோதரர் பாஜகவில் இணைந்தது குறித்து மன்மோகன்சிங்கும் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி கருத்து தெரிவித்த மன்மோகன்சிங், பாஜகவில் தல்ஜித்சிங் இணைந்தது வருத்தமளிக்கிறது. இருப்பினும் என் சகோதரர் உட்பட மற்றவர்கள் நடவடிக்கைகளை நான் கட்டுப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications