முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்: மீண்டும் சர்ச்சையில் சாத்வி பிராச்சி
டெல்லி: முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாஜகவின் பெண் துறவி சாத்வி பிராச்சி பேசியிருக்கும் சர்ச்சைக்குரிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதலே தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருபவர் சாத்வி பிராச்சி. அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம்; ஷாருக்கானை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என கூறி சர்ச்சைகளில் சிக்கியவர் சாத்வி பிராச்சி.
தற்போது சாத்வி பிராச்சியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் தருணம் இது; ஆமிர்கானின் டங்கல் திரைப்படத்தை இந்துஸ்தானியர்கள் தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மேலும் நடிகர்கள் ஷாருக்கான், ஆமிர்கான் ஆகியோர் பாகிஸ்தான் ஆதரவாளர்களாக செயல்படுவதாகவும் அந்த வீடியோவில் சாத்வி பிராச்சி குற்றம்சாட்டியுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications