கிறிஸ் கெய்லுடன் சல்மானின் ராசியான ஹீரோயின் ட்ரிங்ஸ், டான்ஸ், பார்ட்டி

Subscribe to Oneindia Tamil

மும்பை: சல்மான் கானின் ராசியான ஹீரோயின் என்று கூறப்படும் சினேகா உல்லல் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், டிவெய்ன் பிராவோவுடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஐஸ்வர்யா ராயை பிரிந்த பிறகு பார்க்க அவரை போன்றே இருக்கும் ஒரு நடிகையை அறிமுகம் செய்து வைத்தார். அவர் தான் சினேகா உல்லல்.

Salman's girl parties with Chris Gayle

பாலிவுட்டில் மார்க்கெட் இல்லாமல் போராடிக் கொண்டிருக்கிறார் சினேகா. சல்மான் தனது முன்னாள் காதலிகள் ஆகட்டும், தான் அறிமுகம் செய்து வைத்த நடிகைகள் ஆகட்டும் அனைவருடனும் டச்சில் இருக்கும் பழக்கம் உள்ளவர். அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் உடனே செய்வார்.

சினேகா சல்மானின் ராசியான ஹீரோயின் என பெயர் எடுத்தவர். டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் டிவெய்ன் பிரோவோவுடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார் சினேகா.

பார்ட்டியில் அவர் கெய்லுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துள்ளார். மேலும் பிராவோவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் அவர் பாடிய பாடலுக்கு டான்ஸும் ஆடியுள்ளார்.

கெய்ல், சினேகாவின் செல்ஃபி சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+