வாக்காளர் அட்டையில் 'மகேஸ்வரம்மா'வாக மாறிய சமந்தா...!
ஹைதராபாத்: ஆந்திரப் பெண் ஒருவரின் வாக்காளர் அட்டையில் தவறுதலாக நடிகை சமந்தாவின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
தமிழில் பானா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தற்போது இவர் தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம், மெகபூப் நகரைச் சேர்ந்தவர் மகேஸ்வரம்மா என்ற பெண்மணி. சமீபத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் இவருக்கு வழங்கப் பட்ட வாக்காளர் அடையாள அட்டையில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக நடிகை சமந்தாவின் புகைப்படம் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வாக்காளர் அடையாள அட்டையில் தவறுதலாக மகேஸ்வரம்மாவின் புகைப் படத்திற்கு பதிலாக நடிகை சமந்தாவின் படம் எப்படி வந்தது என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, தவறு எங்கே நடந்தது என்பது குறித்து விசாரணை நடப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications