“மனம் ஒத்து” திருமணம் செய்து கொண்ட தோழிகள் – பெற்றோருக்கு பயந்து போலீசில் தஞ்சம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் "திருமணம்" செய்து கொண்ட இரண்டு இளம்பெண்கள் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சமடைந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சோரோன் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சொப்னா.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து ஊரை சேர்ந்த நான்கி என்ற இளம் பெண்ணை சொப்னா சந்திக்க நேரிட்டது. அவர்கள் இருவரும் தோழிகளாக மாறினார்கள்.
பூனமும், நான்கியும் தினமும் சந்தித்து பேசி வந்தனர். நாளடைவில் அவர்களது நட்பு, காதலாக மாறியது.
இதையடுத்து அவர்கள் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டு தனி வீட்டில் குடியேறி வாழ விரும்பினார்கள். அவர்களது இந்த திட்டம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்தது.
லெஸ்பியன் உறவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இரு குடும்பத்தினரும் சொப்னா, நான்கிவை பிரிக்க முடிவு செய்தனர். இதனால் பயந்து போன தோழிகள் இருவரும் கடந்த 14 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அதை அதிகாரப்பூர்வமாக பதிவும் செய்தனர்.
அவர்கள் திருமணம் செய்து கொண்ட தகவல் அறிந்ததும் சொப்னா குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். நான்கிவை விரட்ட அவர்கள் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனால் சொப்னா, நான்கி இருவரும் நேற்று போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அவர்கள் இருவரும் 18 வயதை கடந்தவர்கள் அவர்களை பிரிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து சொப்னா, நான்கியின் இரு வீட்டாரும் அடுத்து என்ன செய்வது என்று சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications