அமேசானில் இன்று முதல் 3 நாட்களுக்கு சாம்சங் கார்னிவல்: ஆஃபரை விட்டுடாதீங்க!
பெங்களூர்: சாம்சங் கார்னிவலை அறிமுகப்படுத்தியுள்ளது அமேசான். இன்று முதல் 8ம் தேதி வரை இந்த கார்னிவல் நடக்கிறது.
சாம்சங் கார்னிவலில் அதிரடி சலுகையில் எல்க்ட்ரானிக் பொருட்களை வாங்கலாம். சாம்சங் ஸ்மார்ட்போன்கள், எல்இடி டிவிக்கள், ஏசி, வாஷிங் மெஷின் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.

அதிரடி சலுகையில் உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்க முந்துங்கள். சாம்சங் On5 ப்ரோ போன் ரூ. 7, 240க்கு கிடைக்கிறது. உங்களுக்கு 9 சதவீதம் சேமிப்பு.
சாம்சங் On7 ப்ரோ போன் ரூ. 8, 740க்கும், சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ ரூ. 25,990க்கும் கிடைக்கிறது. சாம்சங் 43 இன்ச் டிவி 20 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது.
சாம்சங் ஃப்ரிட்ஜ்கள் 22 சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கிறது. சாம்சங் ஏசி 20 சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கிறது. சாம்சங் வாஷிங் மெஷின் 15 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications