காலம் போற வேகத்தை பார்த்தீர்களா... கங்குலி மகள் மாடலிங் உலகில் குதிச்சாச்சு!
கொல்கத்தா: கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் மகள் சனா இப்போது சிறுமி கிடையாது. டீன் ஏஜின் நடுவில் இருக்கும் இளம் பெண். அப்படித்தான் அவரது புகைப்படங்களும் சொல்கிறது.
லார்ட்ஸ் மைதானத்தில், இங்கிலாந்தை வீழ்த்திய வெறியில், தனதது சட்டையை கழற்றி சுற்றிய ஆக்ரோஷ கங்குலி ரசிகர் மனதில் இருந்து அகலவில்லை. ஆனால் அதற்குள் அவர் ஒரு பொறுப்பான தந்தையாக விளங்க வேண்டிய வயதில் இருப்பதை கங்குலி மகளின் வளர்ச்சி காட்டிவிட்டது.
தினமும் ஒரு செலப்ரிட்டிகளின் குடும்பத்தார் போட்டோக்கள் வெளியே வந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அதில் லேட்டஸ்ட்தான் கங்குலி மகளின் போட்டோ.

சனாவின் அரங்கேற்றம்
கங்குலி மகள் சனா, சினிமா ஸ்டார்களுக்கு உரித்தான முகவெட்டுடன் காட்சியளிக்கிறார். தற்போது, முன்னணி ஜுவல்லரி விளம்பரத்தில் நடித்து வருகிரார். அப்படி நடக்கும்போது எடுத்த போட்டோஷூட் வெளியாகியுள்ளது.

உள்ளூர் பெண்
சனாவின் முதலாவது போட்டோ ஷூட் இதுவாகும். இந்த போட்டோவில் சிவப்பு வண்ண சேலை உடுத்தி உள்ளூர் பெண்ணாய் மிளிர்கிறார் சனா.

தந்தை-மகள்
சில போட்டோக்களில் தந்தையான கங்குலியும் சனாவுடன் உள்ளார். விளம்பரத்தில் அப்படித்தான் நடிக்க கூறியிருப்பதாக கூறப்படுகிறது. மகளுக்கு கிப்ட் வாங்கித் தரும் தந்தை கதாப்பாத்திரத்தில் கங்குலி நடித்திருப்பதாக தெரிகிறது.

களமிறங்கியது வங்க புலி
கங்குலி தனது மகளுடன் நகை விளம்பரத்தில் தோன்ற உள்ளார் என வெளியான ஒரு செய்தியை தனது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ள கங்குலி, அதில், டெபுடன்ட் என குறிப்பிட்டுள்ளார். முதல் முறையாக களமிறங்கும் கிரிக்கெட் வீரர்களை அழைக்கும் வார்த்தை அது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications