புரி கடற்கரையில் மணற்சிற்பம்.. கருணாநிதிக்கு சுதர்சன் பட்நாயக் அஞ்சலி!
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தியுள்ளார். புரி கடற்கரையில் மணற்சிற்பம் அமைத்துள்ளார்.
புரி: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, ஒரிசா மாநிலம் புரி கடற்கரையில் மணல் சிற்பம் அமைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார் பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்.
திமுக தலைவரும், ஐந்து முறை தமிழக முதல்வருமாக இருந்த கருணாநிதி நேற்று முன்தினம் காலமானார். நேற்று நடந்த அவருடைய இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி உள்பட, பல தேசிய மற்றும் மாநிலத் தலைவர்கள் கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
Tribute to #Kalaignar #Karunanidhi The Legend , My SandArt at Puri beach , #Odisha pic.twitter.com/7RJBIE4Uqa
— Sudarsan Pattnaik (@sudarsansand) August 8, 2018
அந்த மாபெரும் தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒரிசா மாநிலம் புரி கடற்கரையில் மணற்சிற்பம் அமைத்துள்ளார்.
கலைஞர் - த லெஜண்ட்'க்கு அஞ்சலி என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார் சுதர்சன்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications