For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேகாலயாவில் வெற்றி கொடி நாட்டும் சங்மா குடும்பங்கள்

By Mathi
Google Oneindia Tamil News

ஷில்லாங்: மேகாலயா சட்டசபை தேர்தலில் சங்மா குடும்பத்தினர் வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர்.

மேகாலயா சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் முகுல் சங்மா, அவரது மனைவி திகான்சி தி ஷிரா, அவரது சகோதரர் ஜெனித் சங்மா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

Sangma Families win In Meghalaya

மறைந்த பி.ஏ. சங்மா குடும்பத்தினரும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். சங்மாவின் மகன் ஜேம்ஸ் கே சங்மா, முன்னாள் மத்திய அமைச்சர் அங்கதா சங்மா ஆகியோரும் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர்களாக போட்டியிட்டு வென்றுள்ளனர்.

English summary
Sangma Families won in Meghalaya Assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X