நடிகை கரீனா கபூர் ஆன சானியா மிர்சா: அது எப்படி?
மும்பை: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாலிவுட் நடிகை கரீனா கபூரின் வசனத்திற்கு டப்ஷ்மாஷ் வீடியோவில் வாயசைத்துள்ளார்.
டென்னிஸ் விராங்கனை சானியா மிர்சா வெற்றி மேல் வெற்றி பெற்று வருகிறார். அவரது அழகைப் பார்த்து அவரை படங்களில் நடிக்க அழைப்பு விடுத்தனர். ஆனால் அவரோ எனக்கு டென்னிஸ் தான் முக்கியம். அதில் தான் என் கவனம் இருக்கும். என்னால் நடிக்க முடியாது என்று வந்த வாய்ப்புகளை எல்லாம் தட்டிக் கழித்தார்.

இந்நிலையில் தான் அவர் டப்ஷ்மாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கபி குஷி கபி கம் இந்தி படத்தில் கரீனா கபூர் பேசிய வசனத்திற்கு வாயசைத்துள்ளார். கபி குஷி கபி கம் படத்தில் கரீனா கபூர் ஓவர் ஆக்டிங் செய்திருப்பார்.
டப்ஷ்மாஷ் வீடியோவில் சானியாவோ அம்சமாக நடித்துள்ளார். முன்பும் கூட அவர் தனது தங்கையுடன் சேர்ந்து ஒரு டப்ஷ்மாஷ் வீடியோவை வெளியிட்டார். ஆனால் அது தற்போது வெளியிட்டுள்ள வீடியோ அளவுக்கு மக்களை கவரவில்லை.
சானியா மிர்சாவுக்கு பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications