அட அட... லாவண்டர் நிற பட்டுப் புடைவையில் தேவதையாய் ஜொலித்த சானியா மிர்சா!!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் நடைபெற்ற நகைகள் அறிமுக பேஷன் ஷோவில் அழகாக பட்டுப் புடவை கட்டித் தளிர் நடை போட்ட பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனக்கு நகைகள் மீதான ஆசை அதிகம் என்று தெரிவித்தார்.
மும்பையில் நடைபெற்ற ஐ.ஐ.ஜே.டபிள்யூ பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா பங்கேற்றார்.

அப்போது அவர், "விளையாட்டு வீராங்கனையாக இருந்தாலும் நானும் ஒரு பெண் தான். அதனால் தான் மற்ற பெண்கள் போல எனக்கும் நகைகள் மீது ஆசை உண்டு.
விளையாட்டு வீராங்கனையாக இருப்பதால் மற்ற பெண்களைப் போல எனக்கு எந்த ஆசையும் இருக்கக்கூடாது என்று அர்த்தம் கிடையாது" என்றார்.

அழகான லாவண்டர் நிற பட்டுப் புடவையில் வந்து, நகை வடிவமைப்பாளர் மோனி அகர்வாலின் "ஷோக்ராக்சி" என்ற பிராண்ட் நகைகளை அறிமுகம் செய்து வைத்தா சானியா மிர்சா.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications