சிறை போர் அடிச்சா வீடு, வீடு போர் அடிச்சா சிறை: சஞ்சய் தத்தை கிண்டல் செய்யும் மக்கள்
மும்பை: 5வது முறையாக பரோலில் வந்துள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை மக்கள் ட்விட்டரில் கிண்டல் செய்து வருகிறார்கள்.
1993ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தபோது வீட்டில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் 4 முறை பரோலில் வந்தார். இந்நிலையில் மகளின் மூக்கு அறுவை சிகிச்சைக்காக 30 நாட்கள் பரோலில் வந்துள்ளார்.
5வது முறையாக பரோலில் வந்துள்ள சஞ்சய் தத்தை மக்கள் ட்விட்டரில் கிண்டல் செய்கிறார்கள்.
|
போர்
சஞ்சய் தத்துக்கு சிறை சம்மர் கேம்ப் போன்றது. சிறையில் போர் அடித்தால் வீட்டிற்கு வந்துவிடுவார், அங்கு போர் அடித்தால் சிறைக்கு சென்றுவிடுவார் என கௌதம் திரிவேதி ட்வீட் செய்துள்ளார்.
|
உடல்நலக்குறைவு
நம் குடும்ப உறுப்பினர் யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்பட்டால் நமக்கு எல்லாம் அது கெட்ட செய்தி...ஆனால் சஞ்சய் தத்துக்கு அது நல்ல செய்தி.. அவருக்கு பரோல் கிடைத்துவிடும் அல்லவா என அஷோக் தெரிவித்துள்ளார்.
|
விடுமுறை
சஞ்சய் தத்துக்கு என்னை விட அதிகமாக விடுமுறை கிடைக்கிறது என்கிறார் ஷீத்தல் ராஜகோபால்.
|
சஞ்சய்
பரோலில் வருவதில் சஞ்சய் தத் புதிய சாதனை படைத்துள்ளார்...அவர் குற்றவாளிகளுக்கு பரோல் பெற்றுத் தரும் நிறுவனத்தை துவங்குவார்.. அதிக கட்டணம் வாங்குவார் என அசோக் கரேகர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications