பாலியல் புகார்: காதலியின் புகார்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்த ஹாக்கி கேப்டன் சர்தார் சிங்
டெல்லி: இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் தனது காதலி அளித்துள்ள புகார் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் மீது வெளிநாடு வாழ் இந்தியரான அஷ்பல் போகல் என்ற பெண் லூதியானா காவல் நிலையத்தில் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அஷ்பல் சர்தாரின் நீண்ட நாள் காதலி ஆவார்.

ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்ட பிறகு 2012ம் ஆண்டு அவரை நேரில் சந்தித்ததாக தெரிவித்துள்ளார் அஷ்பல். மேலும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு சேர்ந்து வாழ்ந்ததில் தான் கர்ப்பமானதாகவும், சர்தாரின் வற்புறுத்தலால் கருவை கலைத்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருவை கலைத்த பிறகு சர்தார் தன்னை பிரிந்து சென்றுவிட்டதாக அஷ்பல் கூறியுள்ளார். சர்தாரும், அவரது சகோதரரும் தன்னை மனம் மட்டும் உடல் ரீதியாக கொடுமைப்படுத்தியுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார் அஷ்பல்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க சர்தார் சிங் மறுத்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications