உ.பி.யில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் சரிதா நாயருக்கு மிளகாய் சின்னம்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் சரிதா நாயருக்கு மிளகாய் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகை சரிதா நாயர் சோலார் பேனல் மோசடி வழக்கில் சிறை சென்றவர் ஆவார்.
இவர் கேரளாவில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுலை எதிர்த்து வேட்பு மனுதாக்கல் செய்தார். இதேபோல் எர்ணாகுளம் தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் சரிதா நாயர் மீது குற்றவழக்குகள் இருந்ததால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அங்கு அவரை எதிர்த்து நடிகை சரிதா நாயர் மீண்டும் வேட்பு மனுதாக்கல் செய்தார். ஆனால் கேரளாவில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், உத்தரப்பிரதேசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அமேதி உள்ளிட்ட தொகுதிகளில் நேற்று வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடந்தது. அப்போது சரிதா நாயருக்கு பச்சை மிளகாய் சின்னம் ஒதுக்கப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications