நான் மட்டும் வாய் திறந்தால் கேரள அரசு கவிழ்ந்துவிடும்: பலகாலமாக கூறும் சரிதா
திருவனந்தபுரம்: சோலார் பேனல் வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் சரிதா நாயர் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவிப்பதாக பலகாலமாக கூறி வருகிறார்.
சோலார் பேனல் ஊழல் வழக்கில் கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதில் சரிதா நாயர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
கேரள அரசியல்வாதிகள் பலரைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்களை தெரிவிப்பதாக அவர் பலகாலமாக கூறி வருகிறார்.

கேரள அரசு
என்னிடம் உள்ள சில ஆவணங்களை வெளியே விட்டால் கேரள அரசு கவிழ்ந்துவிடும் என்று சரிதா நாயர் கூறினாரே தவிர அதை இன்றுவரை வெளியிடவில்லை.

அரசியல்வாதிகள்
தனக்கு பல அரிசயல்வாதிகளுடன் பழக்கம் உள்ளது என்றும், தான் எது கூறினாலும் அவர்கள் கேட்பார்கள் என்றும் கூறினார் சரிதா. ஆனால் அந்த அரசியல்வாதிகளின் பெயரை அவர் தெரிவிக்கவில்லை.

குழந்தை
சரிதா சிறையில் இருக்கையில் அவருக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தந்தை யார் என்று கேட்டபோது கதறி அழுதார். பின்னர் அது ஒரு பிரபல அரசியல் தலைவரின் குழந்தை என்று தெரிவித்தார்.

பாலகிருஷ்ண பிள்ளை
சிறையில் இருந்து வெளியே வந்த சரிதா நாயர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளையின் உறவினரின் வீட்டில் தங்கியிருந்தார். பாலகிருஷ்ண பிள்ளைக்கும், சரிதாவுக்கும் எப்படி பழக்கம் என்று தெரியவில்லை. சரிதா சிறையில் இருக்கையில் பாலகிருஷ்ண பிள்ளைக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

போலீசார்
கேரள போலீஸ் அதிகாரிகள் பலருக்கு எதிரான வீடியோக்கள் தனது லேப்டாப்பில் இருந்ததாகவும் அதை போலீசார் கைப்பற்றிவிட்டதாகவும் சரிதா தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications