சுடிதார்ல கூட சின்னம்மா நல்லாதான் இருக்காங்க... என்னா மேக்கப்!!
சசிகலா சிறையில் இருந்து ஷாப்பிங் செல்லும் வீடியோவும் சிறைக்கு திரும்பும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை: சசிகலா சிறையில் இருந்து ஷாப்பிங் செல்லும் வீடியோவும் சிறைக்கு திரும்பும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சிறையில் இருக்கும்போதும் சசிகலா ஃபுல் மேக்கப்பில் இருப்பதும் இந்த வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா கைதி என்ற சுவடே தெரியாத அளவுக்கு ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஸ்பெஷல் கிட்சனில் தனி சமையல், ஒவ்வொன்றுக்கும் ஒரு ரூம் என பரப்பன அக்ரஹார சிறையை கலக்கி வருகிறார் சசிகலா.
சிறைவாசம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அவ்வப்போது தனது அண்ணியுடன் சிறை அதிகாரிகளின் காரில் பெங்களூரு நகரை வலம் வந்து ஷாப்பிங் செய்துவிட்டு திரும்பியதும் சிறை சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

கெத்துக்காட்டிய சசி
ஜெயலலிதா மரணத்துக்குப் பின் சசிகலா காலர் வைத்த ஜாக்கெட் போட்டு கெத்துக் காட்டினார். மேலும் லிப்ஸ்டிக், சிகைஅலங்காரம், பவுடர் என மேக்கப் போட்டு அடுத்த ஜெயலலிதாவாகவே தன்னைக் காட்டிக்கொண்டார்.

நள்ளிரவிலும் மேக்கப்
இரவு ஒன்றரை மணிக்கு அளித்த பிரஸ்மீட்டிலும் கூட சசிகலாவின் மேக்கப்புக்கு குறைவில்லாமல் இருந்தது. சசிகலாவின் மேக்கப் சமூக வலைதளங்களிலும் விமர்சிக்கப்பட்டது.

சிறையிலும் தொடரும் மேக்கப்
இந்நிலையில் பரப்பன அக்ரஹார சிறையில் அதே மேக்கப்புடன் சுடிதாரில் வலம் வருகிறார் சசிகலா. சிசிடிவி வீடியோவில் கூட அவரது முகம் பளீச்சென தெரியும் அளவுக்கு மேக்கப் போடப்பட்டுள்ளது.

சுடிதாரில் சின்னம்மா..
அவரது இளம்வயது போட்டோக்களை தவிர்த்து தற்போதுதான் சசிகலா சுடிதாரில் இருக்கும் படம் வெளியாகியுள்ளது.. சுடிதாரிலும் சின்னம்மா நல்லாதான் இருக்காங்க போங்க..
-
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்!












Click it and Unblock the Notifications