சிக்குகிறார் சசிகலா?: சிறை முறைகேடு பற்றி அடுத்த வாரமே முதல்கட்ட அறிக்கை: சித்தராமையா
பெங்களூர்: சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் மத்திய சிறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிகாரி முதல்கட்ட விசாரணை அறிக்கையை ஒரு வாரத்தில் அளிப்பார் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா. இவருக்கு சிறைக்குள் தனி கிச்சன் உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக, சிறைத்துறை டிஜிபி ஹெச்எஸ்என் ராவ், சசிகலா தரப்பிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமைா நேற்று கூறிிருந்தார். இதனிடையே, விசாரணை அதிகாரியாக கர்நாடகா உள்துறை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சித்தராமையா கூறுகைில், "விசாரணை அதிகாரி முதல்கட்ட விசாரணை அறிக்கையை அடுத்த வாரம் தாக்கல் செய்வார். முழு விசாரணை அறிக்கையை 1 மாதத்திற்குள் தாக்கல் செய்வார். டிஐஜி ரூபா அனுமதியில்லாமல் தொடர்ந்து பத்திரிகைாளர்களை சந்தித்து பேட்டியளிப்பது விதிமுறைக்கு முரணானது" என்று சித்தராமையா தெரிவித்தார்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications