சசிகலா பரோல் கேட்கவில்லை! - புகழேந்தி
பெங்களூரு: உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனுக்காக சசிகலா பரோல் கேட்கவில்லை என கர்நாடகா அதிமுக தினகரன் அணியின் நிர்வாகி புகழேந்தி தெரிவித்தார்.
அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, அதை பெங்களூர் சிறையில் அனுபவித்து வருகிறார்.

சசிகலாவின் கணவர் ம நடராஜன் உடல் நிலை மோசமாகியுள்ளது. அவரது சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் செயலிழந்து, மாற்று உறுப்புகள் பொருத்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
கணவர் உடல் நிலை மோசமடைந்ததை அறிந்த சசிகலா, அவரை நேரில் பார்க்க பரோலில் வர விரும்பியதாகவும், அதற்காக சிறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டதாகவும் தகவல் பரவியது.
ஆனால் இதனை மறுத்துள்ளார் கர்நாடகா அதிமுக நிர்வாகியான புகழேந்தி. "சசிகலா பரோல் கேட்கவில்லை. தேவையில்லாமல் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன," என்று அவர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications