அண்ணி சந்தானலட்சுமி மரணம்- 5 நாட்கள் பரோல் கேட்ட சசிகலா மனு நிராகரிப்பு!
அண்ணி சந்தானலட்சுமி இறுதி சடங்கில் பங்கேற்க 5 நாட்கள் பரோல் கேட்ட சசிகலா மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது.
பெங்களூரு: அண்ணி சந்தானலட்சுமி இறுதிச் சடங்கில் பங்கேற்க 5 நாட்கள் பரோல் கேட்ட சசிகலாவின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலா, திவாகரன் ஆகியோரது அண்ணியும் டிடிவி தினகரனின் மாமியாருமான சந்தானலட்சுமி உடல்நலக் குறைவால் காலமானார். சந்தானலட்சுமி இறுதி சடங்கில் எதிரும் புதிருமாக இருந்த தினகரன், திவாகரன் ஆகியோர் மகிழ்ச்சியாக ஒன்றிணைந்தனர்.

சசிகலாவும் அண்ணியின் இறுதி சடங்கில் பங்கேற்க 5 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் பெங்களூரு சிறைச்சாலையையே கூவத்தூர் ரிசார்ட்டாக மாற்றிய சசிகலாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.
சசிகலா தமது குடும்பத்தில் மிகவும் நேசித்த மகாதேவன், சந்தானலட்சுமி ஆகியோர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்த இருவரது இறுதி சடங்கிலும் பங்கேற்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.
இதனால் சிறையில் சசிகலா கண்ணீர்விட்டு கதறி அழுததாக கூறப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications