சீராய்வு மனு விவகாரம்... திவாகரன் அனுப்பிய பகீர் தகவல்- சசிகலா பயங்கர ஷாக்!
திவாகரன் அனுப்பிய ஒரு தகவலால் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனாராம் சசிகலா.
பெங்களூரு: திவாகரன் அனுப்பிய ஒரு தகவலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார் சசிகலா என்கிறது மன்னார்குடி வட்டாரங்கள்.
சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் அவரை ஓரம்கட்டி ஒதுக்குவதில் முனைப்புடன் இருந்தார் தினகரன். ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் சசிகலா பெயர் முழுமையாக ஒதுக்கி வைக்கப்பட்டது.

சீராய்வு மனு
பின்னர் தினகரன் சிறைக்கு போய்விட்டு திரும்பியதும் சசிகலாவை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினார். தற்போது சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.

சசி நம்பிக்கை தகர்ந்தது
தாம் எப்படியும் விடுதலையாகிவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்த சசிகலாவுக்கு திவாகரன் அனுப்பிய செய்திதான் பேரிடியாக இருந்திருக்கிறது. சசிகலாவின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட வேண்டும் என்பதற்காக அத்தனை உள்ளடி வேலைகளையும் தினகரன் தரப்பு செய்திருக்கிறதாம்.

தினகரனின் உள்ளடி வேலைகள்
டெல்லியில் தினகரன் தரப்பு யாரையெல்லாம் அணுகிறார்களே அவர்களே மன்னார்குடி தரப்பில் போட்டுக் கொடுத்துவிட்டனர். இதற்குத்தான் காத்திருந்தேன் என திவாகரனும் தினகரன் செய்த காரியங்களை பட்டியல் போட்டு சசிகலாவுக்கு ஆதாரங்களுடன் கொடுத்து அனுப்பியுள்ளார்.

அதிர்ந்த சசிகலா
இத்தகவல்களைக் கேட்ட சசிகலா கடும் அதிர்ச்சியில் உறைந்து போனாராம். தினகரனை ஆளாக்கியதற்கு நல்ல பரிசுதான் இது என நொந்து போய்விட்டாராம் சசிகலா.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications