ஜம்மு காஷ்மீர் ஆளுநராக சத்யபால் மாலிக் நியமனம்.. மேலும் 6 மாநில ஆளுநர்களும் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பத்து வருடமாக ஆளுநராக இருந்து வந்த என். என். வோராவுக்குப் பதில் சத்ய பால் மாலிக் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். வோரா, காங்கிரஸ் ஆட்சியின்போது ஆளுநராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு தற்போது பதவி நீட்டிப்பு தரப்படவில்லை.

சத்யபால் மாலிக் இதுவரை பீகார் மாநில ஆளுநராக இருந்து வந்தார். அவருக்குப் பதில், பீகார் ஆளுநராக லால்ஜி டாண்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதவிர மேலும் சில ஆளுநர்களும் மாற்றம் செய்யபப்பட்டுள்ளனர்.
கங்கா பிரசாத் - சிக்கிம்
ததகடா ராய் - மேகாலயா
கப்தான் சிங் சோலங்கி - திரிபுரா
சத்யதேவ் நாராயண் ஆர்யா - ஹரியானா
பேபி ராணி மெளர்யா - உத்தரகாண்ட்
More From
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications