பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து உ.பி, எஸ்.பி.எஸ்.பி கட்சியும் 'எஸ்கேப்'?
பாஜகவுடனான கூட்டணியை உ.பி எஸ்பிஎஸ்பி கட்சி முறிக்கிறது.
Subscribe to Oneindia Tamil
லக்னோ: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் எஸ்பிஎஸ்பி கட்சியும் விலக உள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து தொடர்ந்து கட்சிகள் விலகி வருகின்றன. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் கூட்டணியான எஸ்பிஎஸ்பி கட்சியும் வெளியேற உள்ளது. அண்மையில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் எஸ்பிஎஸ்பி கட்சியின் இரு எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி வாக்களித்தனர்.
மேலும் லோக்சபா தேர்தலில் அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் எனவும் எஸ்பிஎஸ்பி கட்சி வலியுறுத்துகிறது. இதன் தலைவராக உள்ள உத்தரப்பிரதேச அமைச்சர் ராஜ்பார், யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
விரைவில் எஸ்பிஎஸ்பி கட்சியும் பாஜக அணியில் இருந்து வெளியேறும் என்றே கூறப்படுகிறது.
More From
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications