தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி நீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு- இதையாவது நிறைவேற்றுமா கர்நாடகா?
தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி நீரை திறக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையாவது கர்நாடகா நடைமுறைப்படுத்துமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

டெல்லி: தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறக்க உச்சநீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பையாவது கர்நாடகா செயல்படுத்துமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
காவிரி நதிநீரை தமிழகத்துக்கு திறந்துவிட தொடர்ந்து மறுத்து வருகிறது கர்நாடகா. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் 192 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு திறக்க உத்தரவிடப்பட்டது.

ஆனால் கர்நாடகாவோ 60 டிஎம்சியை குறைத்து 132 டிஎம்சி கொடுத்தாலே போதும் என உச்சநீதிமன்றத்துக்கு போனது. இப்போது கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் நீர் அளவை குறைத்துவிட்டது உச்சநீதிமன்றம்.
192 டிஎம்சி நீர் என்பது இப்போது 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டுள்ளது. சரி தற்போதைய தீர்ப்பின்படி தமிழகத்துக்கு கர்நாடகா 177.25 டிஎம்சி நீரை திறந்துவிட்டே ஆக வேண்டும்.
கர்நாடகா கூடுதலாக 14.75 டிஎம்சி நீரைப் பெற்றுள்ளது. இந்த நிலையிலாவது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படியே 177.25 டிஎம்சி நீரையாவது தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிடுமா? என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பு.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications