கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிரான தமிழக அரசு, தேமுதிக மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் தள்ளுபடி
டெல்லி: கொச்சியில் இருந்து பெங்களூருவுக்கு குழாயில் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்துகிறது. தமிழகத்தின் 7 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக குழாய்களை பதிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு, தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்தது.

தேமுதிக மற்றும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களும் சேர்த்து விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இருப்பினும், ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு எதிரான சீராய்வு மனு விசாரணைக்கு ஏற்றதல்ல என்று தாக்கூர் பெஞ்ச் அறிவித்து, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துவிட்டது. எனவே, கெயில் நிறுவனம், தமிழகம் வழியாக எரிவாயு குழாய்களை அமைக்கப்போவது உறுதியாகிவிட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications