Breaking news: எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் ஹைகோர்ட் 3வது நீதிபதி விமலா நீக்கம்
தகுதி நீக்க வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்குகிறது.
தினகரன் ஆதரவு 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலாவுக்கு பதில் நீதிபதி சத்யநாராயணன் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரம், ஹைகோர்ட்டுக்கு பதில் உச்சநீதிமன்றமே நேரடியாக விசாரிக்க வேண்டும் என்ற தினகரன் தரப்பு கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.
மதுரை ஐகோர்ட் கிளையில் அதிமுக நிர்வாகி சீனிவாசன் வழக்கு
வேடசந்தூர் கூட்டத்தில் ஜெ. கொள்ளையடித்ததாக பேசினார் சீனிவாசன் - மனு
முன்னாள் முதல்வரை அவதூறாக பேசியதால் சீனிவாசனை நீக்க வேண்டும்
தாம் பேசியதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டதாக திண்டுக்கல் சீனிவாசன் ஏற்கனவே விளக்கம்
மாற்றுத்திட்டம் குறித்து வாய்ப்பு கிடைத்தால் நிதின் கட்கரியுடன் ஆலோசனை
மக்களின் கருத்துகள் அரசுகளுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்படும்
8 வழி சாலையால் விவசாய கூலிகளுக்கு அதிகம் பாதிப்பு
சட்டசபையில் 8 வழி சாலை குறித்து முதல்வர் தவறான தகவல் -அன்புமணி
புதுச்சேரியில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் விளக்கம்
ஆளுநர் ஆய்வு செய்யும் நோய் புதுச்சேரியில் இருந்து தற்போது தமிழகத்திற்கும் பரவி உள்ளது
புதுச்சேரியில் முதல்வர் அமைச்சரை கலந்து ஆலோசிக்காமல் ஆளுநர் ஆய்வு நடத்த கூடாது
மாங்கனி திருவிழாவை தொடங்கி வைத்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications