For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூபாய் அறிவிப்புக்கு எதிராக பொதுநல வழக்குகள்.. சுப்ரீம் கோர்ட் விசாரிக்க முடிவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக, மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

7 ஹைகோர்ட்டுகளில் 12 மனுக்கள் நிலுவையிலுள்ளன. இதை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதிக்க கூடாது என மத்திய அரசு ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது.

SC issues notice to petitioners who have challenged demonetisation move

ஹைகோர்ட்டுகளில் வழக்கு தொடரக்கூடாது எனவோ, அதை விசாரிக்க தடையோ கூறாத சுப்ரீம் கோர்ட், வழக்கு தொடர்ந்துள்ள மனு தாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் மொத்தமாக இவ்வழக்குகளை விசாரிக்க உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையா என கேட்டு மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

English summary
SC issues notice in Center's transfer petition seeking transfer of 12 petitions across 7 High Courts, no stay on proceedings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X