முல்லைப் பெரியாறு அணை பார்க்கிங் விவகாரம் : டிசம்பர் 11-ல் இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை
முல்லைப் பெரியாறு அணையில் பார்க்கிங் கட்டுமான விவகாரம் குறித்து இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கில் தமிழக - கேரள முதல்வர்கள் டிசம்பர் 11ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இரு மாநில முதல்வர்கள் பேசி முடிவெடுக்குமாறு அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிசம்பர் 11ம் தேதி தமிழக மற்றும் கேரளா முதல்வர்கள் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தமிழக அரசு வழக்கறிஞர் பதிலளித்து உள்ளார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications