யானைகளை துன்புறுத்தினால் “நோ பெயில்” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கோவில்களிலோ, விழாக்களிலோ யானைகளை துன்புறுத்தினால் ஜாமீனில் வெளிவர முடியாதபடி கைது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் யானைகள் துன்புறுத்தப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கோயில் விழா, தனியார் நிகழ்ச்சிகளில் யானைகளை துன்புறுத்தினால் ஜாமீனில் வெளிவர முடியாதபடி கைது செய்யப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.
பாகன்கள் யானைகளை துன்புறுத்துவதாக பொதுநல வழக்கு தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பாகன்கள் யானைகளை தாக்குவதாலேயே, பாகன்களை யானைகள் கோவம் கொண்டு கொள்வதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications