நீதிமன்ற கண்காணிப்பு வழக்கில் அதிகாரிகளை விசாரிக்க அனுமதி தேவையில்லை: உச்சநீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இது உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்று மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால் நீதிமன்றங்கள் கண்காணிக்கும் வழக்குகளில் இணை செயலாளர் மற்றும் அதற்குமேல் அந்தஸ்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்த மத்திய அரசின் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications