நீதிபதிகள் நியமனம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
Subscribe to Oneindia Tamil

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 12 பேர் அடங்கிய நீதிபதி பட்டியல் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. புதிய பட்டியலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் காந்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், நீதிபதி நியமனத்தில் தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மீது இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுககு 2வாரத்துக்குள் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications