நாளை நம் பிள்ளைகளுக்கும் இப்படி நேரலாம்.. குழந்தைகளை எங்கும் தனியாக விடாதீர்கள்
மும்பை: ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய கொடுமையான காட்சி இது. நாளை நம் பிள்ளைகளுக்கும் கூட இப்படி நேர்ந்து விடலாம். எந்த இடத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் குழந்தைகளை (எந்த வயதினராக இருந்தாலும் சரி) அறிமுகம் இல்லாதவர்களிடம் விட்டுச் செல்லக் கூடாது என்பதற்கு இது நல்ல பாடம்.
இது ஒரு வர்த்தக மாலில் நடந்த அக்கிரமச் சம்பவம். அங்குள்ள பொம்மைக் காரில் ஒரு சிறுவனை ஏற்றிக் கொண்டு உலா வருகிறார் அந்த மாலின் ஊழியர் ஒருவர்.

தனிமையான இடத்திற்கு வந்ததும் பொம்மைக் காரை நிறுத்தி விட்டு அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி முத்தம் கொடுக்கிறான் இந்தக் கயவன். அந்தக் குழந்தை அவனிடமிருந்து விடுபட முயன்றும் முடியாமல் வலுக்கட்டாயமாக அணைத்து முத்தமிடுகிறான் இந்த வக்கிரப் புத்தி நபர்.
இதை யாரோ ஒருவர் மறைந்திருந்து படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்தப் பக்கமாக சிலர் சத்தம் போட்டபடி வந்ததைத் தொடர்ந்து அந்த வக்கிரப் புத்தி மனிதன் அந்தச் சிறுவனை விட்டு விட்டு எழுகிறான்.
GUYS PLEASE SPREAD THIS LIKE FIRE PLEASE.please read this carefully!!!Was at the doctor's clinic today and he showed me a video clip of a mall. These malls have small car rides for kids where the kid is made to sit in a battery operated car and is taken for a ride around the floor, and is accompanied by one of the guys (adult) from their team. While this ride is on the parents usually are chatting away and waiting for the child. As this guy turned a corner, he stopped the car and forcefully smooches the child. The child tries to fend the guy off but obviously he is not strong enough. THE CHILD IS A MALE! We have perverts lurking around every corner guys.....pls take utmost care of the children and protect them from getting scarred for life!If u think they're too much to handle, leave them at home go to the mall on ur own but don't leave them unattended at any given time!!- Dhara.
Posted by Dishha Sharma on Sunday, September 6, 2015
எந்த இடத்திற்குச் சென்றாலும் உங்களது பிள்ளைகளை சம்பந்தம் இல்லாதவர்களிடம் தனிமையில் விட்டு விடாதீர்கள்.. ஆண் குழந்தைகளைக் கூட சீரழிக்கத் தயங்காத மிருகங்கள் நிறைந்த உலகில் நாம் வாழ்கிறோம் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications