என்னாது கைலாசாவா?.. அது எங்க இருக்கு?.. யாராவது சொன்னீங்கன்னா செட்டிலாயிடுவேன்.. நித்தி தடாலடி
Recommended Video
டெல்லி: இந்த கைலாசா நாடு கைலாசா நாடுனு சொல்றீங்களே அது எங்கே இருக்கிறது என சொல்லுங்கள். அங்கு சென்று செட்டிலாகிவிடுவேன் என நித்யானந்தா புது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் பாலியல் குற்றங்களால் திணறடிக்கும் நித்யானந்தா, தற்போது குழந்தை கடத்தல் விவகாரத்திலும் சம்பந்தப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இன்னொரு பக்கம் அவர் எங்கிருக்கிறார் என்பதில் மர்மம் நீடிக்கிறது.
தான் இருக்கும் இடத்தை கூறாமல் நித்யானந்தா புதிய புதிய வீடியோக்களை வெளியிட்டு போலீஸாரை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் அரசையும் விமர்சித்துள்ளார்.

ஐநாவிடம் விண்ணப்பம்
இந்த நிலையில் கைது நடவடிக்கைக்கு பயந்து கொண்டு அமெரிக்காவின் ஈக்வடாரில் ஒரு தனித்தீவை நித்யானந்தா விலைக்கு வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதற்கு கைலாசா என பெயரிட்டு தனி நாடாக அறிவிக்க ஐ.நா.விடம் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

செய்திகள்
இந்த நிலையில் கைலாசா நாட்டிற்கு செல்ல தனி பாஸ்போர்ட், கொடியை அறிமுகப்படுத்திய நித்தி, அந்த நாட்டின் பிரதமர் தான்தான் என பிரகடனப்படுத்திக் கொண்டார். இதுபோல் தினமும் நித்யானந்தாவை பற்றி பல செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

மீம்ஸ்
இந்த நிலையில் நித்யானந்தா தற்போது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நான் வாங்கியதாக கூறப்படும் தீவு எங்கிருக்கிறது என தெரிவித்தால் அங்கு போய் நிம்மதியாக செட்டில் ஆகிவிடுவேன். மீம்ஸ் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்களால் மிகவும் பிரபலமாகிவிட்டது.

நல்லவர்களா கெட்டவர்களா
மீம்ஸ் கிரியேட்டர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்பது எனக்கு தெரியாது. அவர்கள் சொல்லும் கைலாசா நாடு எங்கிருக்கிறது என தெரிவித்தால் நான் அங்கு சென்றுவிடுவேன். இதற்கு மேல் நான் என்ன சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள். இந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் வாங்கின காசுக்கு மேல கூவுறாங்க என தெரிவித்திருந்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications