எச்சூஸ்மி...இந்த லட்சுமியை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவீங்களா?: நடிகை ஹேமமாலினி
மதுரா: இந்த லட்சுமியை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள் என்று நடிகை ஹேமமாலினி வாக்காளர்களிடம் கேட்டுள்ளார்.
நடிகை ஹேமமாலினி நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். மதுரா தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதனால் இன்றுடன் அங்கு பிரச்சாரம் ஓய்ந்தது. இறுதிக்கட்ட பிரச்சாரத்தின்போது ஹேமமாலினி பேசுகையில்,

லட்சுமி(செல்வம் தரும் கடவுள்) சைக்கிளிலோ(சமாஜ்வாடி கட்சியின் சின்னம்), யானையிலோ (பகுஜன் சமாஜ் கட்சி சின்னம்) வருவது இல்லை. தாமரையில் தான் வருகிறார் (பாஜகவின் சின்னம்). இதனால் இந்த லட்சுமியை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள்.
நான் எப்பொழுதுமே இங்கு வீடு வாங்க நினைத்தேன். அது தற்போது நடக்கிறது. என் கணவர் தர்மேந்திரா எனக்காக வாக்கு சேகரிப்பதாக இருந்தார். ஆனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர் பிரச்சாரத்திற்கு வரவில்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications