ஆம் ஆத்மியின் முக்கிய நிர்வாகி வழக்கறிஞர் பூல்கா கட்சியில் இருந்து விலகல்
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்: ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகரும், மூத்த வழக்கறிஞருமான ஹெச்.எஸ்.பூல்கா அக்கட்சியில் இருந்து விலகினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திராகாந்தி கொல்லப்பட்டதை தொடர்ந்து சீக்கியர்களை குறிவைத்து கொன்று குவிக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க போராடி வருகிறேன். எனவே அரசியல் அதற்கு இடையூறாக இருக்க கூடாது என்பதால் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரான, அரவிந்த் கேஜ்ரிவாலுடன் பேசி முடிவெடுத்து அரசியலை விட்டு விலகுகிறேன்.

கட்சியின் பதவிகள் அனைத்தையும் ராஜினாமா செய்கிறேன். அதேநேரம், ஆம் ஆத்மியுடனான பந்தம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications