ஹைதராபாத்தில் 7 வயது சிறுமியை குத்திக் கொன்ற சைக்கோ பி.இ. மாணவன்
ஹைதராபாத்: செகந்திராபாத் ரயில் நிலையத்தில் 7 வயது சிறுமியை சைக்கோ ஒருவன் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டான்.
ஆந்திர மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் பிரியதர்ஷினி(10) என்ற சிறுமி தனது தந்தை ஸ்ரீனிவாஸ் மற்றும் பாட்டியுடன் மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாபூருக்கு செல்லும் ரயிலுக்காக பிளாட்பாரம் 10ல் நேற்று காத்துக் கொண்டிருந்தார். அவர்கள் சோலாபூரில் நடக்கும் திருமணம் ஒன்றுக்கு செல்ல இருந்தனர். அப்போது அவரது தந்தை டிக்கெட் வாங்கச் சென்றுவிட்டார். அந்த நேரம் சித்தூரைச் சேர்ந்த கரண் குமார்(21) என்ற சைக்கோ அங்கு வந்து சிறுமியை கத்தியால் குத்தினான்.
இதை பார்த்த சக பயணிகள் கரணை பிடித்து அடித்து நொறுக்கி போலீசில் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த சிறுமி அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இதற்கிடையே கரண் குமார் புத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருவது தெரிய வந்தது. போலீஸ் விசாரணையில் கரண் கூறுகையில், எனது காதலிக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு உள்ளது. இதனால் என்னை பிறர் கிண்டலடித்தனர். அவமானம் தாங்க முடியாமல் எனது ஊரை விட்டு வெளியேறி ரயிலில் செகந்திராபாத் வந்தேன் என்றான்.
ஆனால் அவன் சிறுமியை எதற்காக கத்தியால் குத்தினான் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications