ஒரு வேளை மட்டுமே உண்டு ரூ.1 லட்சம் வெள்ள நிவாரணமாக தந்த பாலியல் தொழிலாளர்கள்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: சென்னை வெள்ள நிவாரண பணிகளுக்காக மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள் ரூபாய் 1 லட்சம் வழங்கினர்.
"சினேகாலயா" என்ற தொண்டு நிறுவனம், அகமதுநகரில் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், ரூபாய் 1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் அனில் கவடேவிடம் அவர்கள் வழங்கினர்.

இதுபற்றி "சினேகாலயா" நிறுவனர் கிரிஷ் குல்கர்னி கூறுகையில், "சென்னை வெள்ள பாதிப்பைப் பற்றி கேள்விப்பட்டு, கடந்த 4 நாட்களாக இந்த பெண்கள் மன உளைச்சலில் இருந்தனர்.
மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3 ஆயிரம் பாலியல் தொழிலாளர்களில் 2 ஆயிரம் பேர், இந்த நிதியில் தங்கள் பங்கை கொடுத்துள்ளனர். மேலும், கடந்த 4 நாட்களாக தினமும் ஒருவேளை மட்டுமே அவர்கள் சாப்பிட்டுள்ளனர்" என்றார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications