ஷாருக்கானுக்கு பிரியாணி விருந்து வைத்த சானியா மிர்சா
ஹைதராபாத்: ஷாருக்கான் உள்ளிட்ட, 'தில்வாலே' திரைப்பட குழுவினருக்கு, ஹைதராபாத்தில், டென்னிஸ் பிரபலம் சானியா மிர்சா பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். இதற்காக ஷாருக்கான் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துள்ளார்.
ஷாருக்கான், கஜோல் உள்ளிட்டோர் நடிப்பில், பாலிவுட்டில் தயாராகியுள்ள 'தில்வாலே' திரைப்படம், டிசம்பர் 18ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
@MirzaSania ur returns r impeccable but the Biryani you ‘serve’is untouchable. Ur smile won over the whole set. Thx. pic.twitter.com/hafPG2lURU
— Shah Rukh Khan (@iamsrk) October 13, 2015 இதையொட்டி ஷாருக்கின் ரசிகையான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, படக்குழுவினரை ஹைதராபாத் அழைத்து, பிரியாணி விருந்து கொடுத்துள்ளார்.
இதற்கு டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் ஷாருக்கான். விருந்து நிகழ்ச்சியில், கஜோல், பரா கான், வருண் தவான் மற்றும் வருண் ஷர்மா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். ஷாருக் தனது டிவிட்டர் தளத்தில் இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications