'எல்லாமே ஆடுது பிரதர்'... நிலநடுக்கத்தால் "ஷேக்" ஆன ஷேவாக்...!
டெல்லி: டெல்லியை இன்று உலுக்கிய நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக்கும் இந்த நடுக்கத்திற்குத் தப்பவில்லை.

வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை இன்று நிலநடுக்கம் உலுக்கி விட்டது. டெல்லியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தை ஷேவாக்கும் உணர்ந்தார். இதுகுறித்து அவர் டிவிட்டில் போட்டுள்ளார்.
Earthquake
— Virender Sehwag (@virendersehwag) October 26, 2015 सब हिल रहा है भाई
— Virender Sehwag (@virendersehwag) October 26, 2015 Sitting outside n having lunch
— Virender Sehwag (@virendersehwag) October 26, 2015 அதில் அவர் கூறுகையில், 'நிலநடுக்கம். எல்லாமே ஆடுது பிரதர்.. வீட்டுக்கு வெளியே வந்து லன்ச் சாப்பிடுகிறேன்' என்று போட்டுள்ளார் ஷேவாக்.
7.5 ரிக்டர் அளவிலான மிகப் பெரிய நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து இன்று ஆட்டம் காட்டி விட்டது. இதன் எதிரொலி டெல்லி, ஸ்ரீநகர் உள்பட வட இந்தியாவில் தெரிந்தது. பல இடங்களில் கட்டடங்கள், வீடுகள் ஆடியுள்ளன. ஒரு நிமிட அளவுக்கு இது நீடித்ததாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர், டெல்லி, பஞ்சாப், உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications